விஸ்வாசம் படம் வில்லன் மகளா இது.? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே.! வைரல் புகைப்படம்.!

விஸ்வாசம் படம் வில்லன் மகளா இது.? அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிட்டாரே.! வைரல் புகைப்படம்.!


viswasam-movie-villan-daughter-photos

இயக்குனர் சிவா இயக்கத்தில், தல அஜித், நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் விஸ்வாசம். தந்தை, மகள் இடையே இருக்கும் பாச போராட்டதை மையமாக கொன்டு உருவான இந்த படம் அணைத்து தரப்பு மக்களின் வரவேற்பையும் பெற்று வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.

இந்த படத்தில் அஜித்துக்கு மகளாக அனிகா சுரேந்தர் நடித்திருந்தார். அதேபோல், படத்தில் வில்லனுக்கு மகளாக நேஹா என்ற கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடித்திருந்தார். படத்தில் அவரது கதாபாத்திரமும் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

அந்த பெண்ணின் உண்மையான பெயர், சலோனி உமேஷ் புர்த். விஸ்வாசம் படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் நடித்த காலா படத்திலும் இந்த பெண் நடித்திருந்தார். தற்போது புதிதாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சலோனி. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

viswasam

viswasam