அஜித்துடன் விஸ்வாசம் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம் - காரணம் என்ன தெரியுமா?viswasam movie santhanam

”வீரம்”, ”வேதாளம்”, ”விவேகம்” படங்களைத் தொடர்ந்து 4-வது முறையாக அஜித்துடன் இயக்குநர் சிவா இணைந்த  படம் ”விஸ்வாசம்”.

இப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா, தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, ரமேஷ் திலக் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

மேலும், ”விவேகம்” படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்தது.மேலும் விஸ்வாசம் படத்தில் அஜித்துடன் நடிக்க படக்குழுவினர் முதலில் சந்தானத்தை அணுகியுள்ளனர். ஆனால், அவர் நீண்ட யோசனைக்கு பிறகு அவர் மறுத்து விட்டார்.

அதற்கு காரணம் இப்போது நான் ஹூரோவாக நடித்து வருகிறேன். ஒரு படத்தில் நடித்து விட்டால் மீண்டும் காமெடியனாக நடிக்க கூப்பிடுவார்கள். அதனால் வேண்டாம் என்று சந்தானம் கூறியதாக தெரிகிறது.