இந்த சின்ன வயசுல முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு உடை அணிந்த விஸ்வாசம் பட வில்லன் மகள்..! கவர்ச்சி உடையில் அஜித் மகள் அனிகாவையும் மிஞ்சிய சலோமி.!Viswasam fame salomi latest photos goes viral

அஜித், நயன்தாரா நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம ஹிட்டான படம் விஸ்வாசம் . இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது. இந்த படத்தில் முக்கியமாக கதாபாத்திரங்கள் அஜித்தின் மகளாக அனிகா நடித்திருப்பார்.

அதேநேரம், அனிகாவுக்கு நிகராக படத்தின் வில்லன் மகளாக நடித்திருந்த சலோமிக்கும் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த படத்தில் அஜித் மகளுடன் ஓட்ட பந்தயத்தில் வெற்றிபெற போட்டி போடுவார். விஸ்வாசம் படத்திற்கு பிறகு இவரை வேறு எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை.

இருந்தாலும், எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகிவருகிறது.

viswasam

viswasam