சினிமா

ப்பா.. திடீர்னு ஏன்மா இப்படி! குட்டி நயன் அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா! மிரண்டுபோன ரசிகர்கள்!!

Summary:

ப்பா.. திடீர்னு ஏன்மா இப்படி! குட்டி நயன் அனிகா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா! மிரண்டுபோன ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது அடுத்தடுத்ததாக பல படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வளர்ந்து வருபவர் அனிகா. இவர் தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

பின்னர் அவர் மீண்டும் விஸ்வாசம் படத்தில் மீண்டும் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ரீச்சானார். இவர் மலையாள மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களை பிஸியாக இருக்கும் அனிகா ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் வகையில் வித்தியாசமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்த நிலையில் அவர் தற்போது மிகவும் வினோதமாக, ராட்சசி போன்ற லுக்கில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனைக்கண்ட ரசிகர்கள் வித்தியாசமாக இருந்தாலும், அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்து லைக்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.


Advertisement