வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
சினிமா ஹீரோயின்களையே மிஞ்சி, செம ஹாட் போஸ் கொடுத்த விஸ்வாசம் அஜித்தின் மகள்!! புகைப்படம் இதோ..
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. அவர் இந்தப் படத்தில் அஜித்க்கு மகளாக நடித்துள்ளார். இதன்மூலம் அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது.
இதையடுத்து அனிகா மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. மேலும் விஸ்வாசம் படம் வெளியாகி ரசிகர்களிடையே பெற்றும் வரவேற்பை பெற்று 100 நாட்கள் கடந்து வெற்றி அடைந்தது.

அதுமட்டுமின்றி நடிகர் அஜித்தின் 60 வது படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்நிலையில் எப்பொழுதுமே சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அனிகா அடிக்கடி போட்டோஷூட் நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் ஹீரோயினிகளை மிஞ்சும் அளவிற்கு ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.