விஷால் அவரது நிச்சயதார்த்த விழாவில் வருங்கால மனைவிக்கு என்ன செய்தார் தெரியுமா?? வைரலாகும் வீடியோ!!

விஷால் அவரது நிச்சயதார்த்த விழாவில் வருங்கால மனைவிக்கு என்ன செய்தார் தெரியுமா?? வைரலாகும் வீடியோ!!



vishal-encagement-video

தமிழ் சினிமாவில் செல்லமே படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராகவும், தென் இந்திய நடிகர்கள் சங்கப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் நடிகை வரலட்சுமியை காதலிப்பதாக வதந்திகள் பரவி வந்தது. இந்த நிலையில் அதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் விஷால், ஐதராபாத்தை சேர்ந்த தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சவீதா தம்பதியின் மகள் அனிஷாவை காதலித்து, திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டார்.

vishal

இதனையடுத்து அவர்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி நேற்று நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது எனவும் தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து மார்ச் 16 நேற்று விஷால் மற்றும் அனிஷாவிற்கு படுகோலகாலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நேற்று நடந்த திருமண நிச்சயதார்த்தத்தில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். குறிப்பாக நடிகர் சங்க நிர்வாகிகள் பலரை இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது.

நேற்று நடந்த நிச்சயதார்த்த விழாவில் விஷால் கேக் வெட்டி அனிஷாவிற்கு ஊட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Vishal Anisha engagemnt♥️♥️

A post shared by FilmyFriday (@filmifriday) on