38 வயசுல இதெல்லாம் தேவையா..? ராமன் தேடிய சீதை படத்தில் நடித்த விமலா ராமனா இது.! இளம் நடிகைகளுக்கே சவால் விடும் புகைப்படம் உள்ளே.!
இயக்குநர் கே. பாலச்சந்தரின் பொய் என்ற படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை விமலா ராமன். இந்த படம் இவருக்கு பெரிய அளவில் கைகொடுக்காவிட்டாலும் அடுத்த சில படங்கள் நல்ல வரவேற்பை தந்தது.
குறிப்பாக இயக்குனர் சேரனுக்கு ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் இவர் நடித்திருந்தார். படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. அதன்பின்னர் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்துவந்த விமலா ராமன்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் சுந்தர்.சி யின் இ ருட்டு என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ௩௮ வயதாகும் இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பிஸியாக இருப்பதும், புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாவும் வைத்துள்ளார்.
அந்த வகையில் கடற்கரையில் மிகவும் கவர்ச்சி ஆ டை அணிந்து தண்ணீரில் ணைந்தபடி இவர் கொடுத்துள்ள போஸ் புகைப்படமாக தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.