முதன்முதலாக தொடையழகை காட்டி மோசமான ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட குடும்ப குத்துவிளக்கு விஜயலக்ஷ்மி!!

முதன்முதலாக தொடையழகை காட்டி மோசமான ஹாட் புகைப்படத்தை வெளியிட்ட குடும்ப குத்துவிளக்கு விஜயலக்ஷ்மி!!


vijayalakshmi-hot-photos-viral

தமிழ் சினிமாவில் சென்னை 28 படத்தின் மூலம் பெருமளவில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. அதனை தொடர்ந்து அவர் அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், பிரியாணி போன்ற படங்களில் நடித்தார். 

இதனை தொடர்ந்து அவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காத நிலையில் நீண்ட காலங்களாக காதலித்து வந்த இயக்குநர் ஃபெரோஸ் முகமதுவை கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். ஃபெரோஸ் முகமது ,தூங்காநகரம், வல்லினம் போன்ற படங்களில் துணை இயக்குனராகப் பணியாற்றியுள்ளார்.மேலும் கிருஷ்ணா மட்டும் பண்டிகை போன்ற படங்களை இயக்கியுள்ளார்.இந்த அழகிய தம்பதியினருக்கு  நிலன் என்ற மகன் உள்ளார். 

vijayalakshmi

இதனை தொடர்ந்து விஜயலஷ்மி பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்2வில் வைல்ட் கார்டு என்ட்ரியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார். இந்நிலையில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நடிகை விஜய லட்சுமி தற்போது மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்காக நடித்த விஜயலட்சுமியா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

vijayalakshmi

vijayalakshmi

vijayalakshmi