இதுவரை பலரும் பார்த்திராத தளபதி விஜய் மற்றும் அவரது மனைவியின் வைரல் புகைப்படம்..!vijay-with-his-wife-unseen-photos

இந்தியளவில் பேசப்படும் நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் தளபதி விஜய். தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்துவரும் தளபதி விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

கொரோனா, ஊரடங்கு உத்தரவு காரணமாக மாஸ்டர் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த படத்திற்கான வேளைகளில் பிசியாக உள்ளார் தளபதி விஜய். மேலும், இந்த நாட்களை தனது குடும்பத்தினருடன் செலவிடுவருகிறார் விஜய்.

vijay

விஜய் கடந்தஹ் 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். என்னதான் சினிமா பிரபலமாக இருந்தாலும் விஜய் அவரது மனைவி இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் ஏதும் பெரிதாக வெளியானதில்லை.

இந்நிலையில் விஜய் அவரது வீட்டில் கேக் வெட்டுவதுபோலவும், அவரது மனைவி வீட்டின் வாசலில் நின்று பார்த்துக்கொண்டிருப்பது போலவும் புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. மேலும், விஜய் கேக்கை வெட்டி பிரபல ஸ்டண்ட் மாஸ்டருக்கு ஊட்டியும் விடுகிறார். இதோ அந்த புகைப்படம்.