குடும்பத்துடன் இருக்கும் தளபதி விஜய்! சற்றுமுன் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!

குடும்பத்துடன் இருக்கும் தளபதி விஜய்! சற்றுமுன் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்!


Vijay with his family photo goes viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். சர்க்கார் படத்தை அடுத்து இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். இந்நிலையில் படப்பிடிப்புக்கு நடுவே தளபதி விஜய் தன்னுடைய குடும்பத்துடன் வெளிநாடு சென்று அங்கு ஒரு உணவகத்தில் உணவருந்தும் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

ஏற்கனவே விஜய் தன்னுடைய மகனுடன் வெளிநாட்டில் நடந்து வருவது போன்ற புகைப்படம் ஓன்று  வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலானது. தற்போது விஜய் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் செம வைரலாகிவருகிறது.

vijay