சினிமா

விஜய் டிவி மேடையில் கதறி அழுத்த விஜய் டிவி பிரபலம்! வெளியான வீடியோ!

Summary:

Vijay tv thangathurai cries at vijay tv set

விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். சிவகார்த்திகேயன், சந்தானம், ரோபோ சங்கர் என அனைவரும் விஜய் தொலைக்காட்சி மூலம் பிரபலமானார்கள். அந்தவகையில்  இப்போது இருக்கும் விஜய் டிவி பிரபலங்களில் தங்க துறையும் ஒருவர். டைகர் தங்க துறை எனவும் அவரை அழக்கிறார்கள். பழைய ஜோக் என கூறி அவரை அழைக்கின்றனர்.

அதுவே அவருக்கு பெரும் டிரெண்ட் செட் ஆகிவிட்டது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் 
இவர் செய்யும் நகைச்சுவைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் கூறும் நகைச்சுவை பழையதாக இருந்தாலும் இவர் கூறும் விதம் நகைச்சுவையாக இருக்கும். மேலும் வடிவேல் பாலாஜி, ராமருடன் சேர்ந்து இவர் செய்யும் கலாட்டா ரசிக்கும்படியாக இருக்கும். 

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் தங்கதுரை. இந்த நிகழ்ச்சியில் இன்று குடும்ப சுற்று நடைபெறுகிறது. அந்த சுற்றில் தன் தங்கைக்காக ஒரு அன்பு பரிசை வழங்குவதோடு மேடையில் கண்ணீர் விட்டு மளமளவென அழுதுள்ளார் தங்கதுரை. அனைவரையும் சிரிக்கவைக்கும் தங்கதுரை அழுத்துல வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement