சினிமா

விஜய் டிவி பிரபலம் வெளியிட்ட புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்! புகைப்படம்.

Summary:

Vijay tv mr and mrs chinnathirai manimegalai village look

சன் ம்யூசிக் தொலைக்காட்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி மணிமேகலை. இவர் தொகுத்துவழங்கிய பெரும்பாலான நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும்  பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார் மணிமேகலை.

இந்நிலையில் தனது நண்பருடன் காதலில் விழுந்த மணிமேகலை வீட்டின் எதிர்ப்பையும் தாண்டி  அவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் Mr & Mrs சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்றுவருகிறார்.

https://cdn.tamilspark.com/media/18074386-maxresdefault.jpg

இந்த நிகழ்ச்சியில் வரும் வாரம் போட்டியாளர்கள் அனைவரும் பக்கா கிராமத்து ஸ்டைலுக்கு மாற வேண்டும் இதுதான் டாஸ்க். இதுவரை பார்ப்பதற்கு பயங்கர மாடர்னாக இருந்த தொகுப்பாளினி மணிமேகலை இந்த போட்டிக்காக பக்கா கிராமத்து பெண்ணாக மாறியுள்ளார்.

கிராமத்து பெண் போல் இவர் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் செம வைரலாகிவருகிறது.Advertisement