சினிமா

அடையாளம் தெரியாத அளவிற்கு மாறின விஜய் டிவி ஜாக்குலின்! புகைப்படம்!

Summary:

vijay tv jacqueline photos goes viral

தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஓன்று விஜய் தொலைக்காட்சி. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்தும் மக்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. பிக் பாஸ், அது இது எது, கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகள் அதற்கு உதாரணம்.

இதில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தொகுப்பாளினி ஜாக்குலின். வித்தியாசமான குரல், மாறுபட்ட திறமை மூலம் மக்களின் மனங்களை கவர்ந்தவர். ரக்ஷனுடன் சேர்ந்து இவர் செய்யும் நகைச்சுவை மேலும் ரசிக்கும்படியானதாக இருக்கும்.

டிவி நிகழ்ச்சிகளையும் தாண்டி ஒருசில படங்களிலும் நடித்துவருகிறார் ஜாக்குலின். இந்நிலையில் வித்யாசமான உடை, புது ஹேர் ஸ்டைல், உதட்டில் சிவப்பு சாயம் பூசி ஆளே  அடையாளம் தெரியாத அளவிற்கு வித்தியாசமான புகைப்படம் ஒன்றை தனது ஷேர் சாட் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ஜாக்குலின்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இது ஜாக்குலின் தானா என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.


Advertisement