அடடே... விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் ஹூட் சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!!

அடடே... விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் விஜய் டிவியின் சூப்பர் ஹூட் சீரியல்... சோகத்தில் ரசிகர்கள்!!


Vijay TV hit serial naam iruvar namaku iruvar serial coming to end soon

விஜய் டிவியில் முன்னதாக அதிகப்படியான கேம் ஷோகள், பாடல் மற்றும் நடன நிகழ்ச்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பாகி வந்தன. தற்போது அதற்கு நிகராக அதிகப்படியான சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றனர். அப்படியாக ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றன. 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் வெவ்வேறு வகையான கதை களத்துடன் உருவாக்கப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் ஒவ்வொரு சீரியலுக்கும் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.

vijay tv

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் டிவியில் 2 ஆம் பாகமாக ஓடி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் தான் இறுதி கட்டத்தை நோக்கி செல்ல இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.