BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
வேறலெவல்.. ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் சொன்ன விஜய் டிவி தீனா.. இத நாங்க எதிர்பாக்கலயே..! குவியும் வாழ்த்துகள்..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றவர் தீனா. இவரது நகைச்சுவை தன்மை, பேச்சுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அதனை தொடர்ந்து தமிழில் பாண்டி, கைதி, மாஸ்டர் உட்பட பல படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். விளம்பரத்திலும் அவர் நடிக்க தொடங்கிய நிலையில், தற்போது புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இதுகுறித்த போட்டோக்களை சமூக வலைதளத்தில் வெளியிடவே ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.