சினிமா

மல்லாக்க படுத்து மானத்த வாங்குறியே தர்ஷா குப்தா.. இது உனக்கே நியாமா..? வைரலாகும் இன்ஸ்டா பதிவு

Summary:

மல்லாக்க படுத்துகிட்டு மானத்தை வாங்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.

மல்லாக்க படுத்துகிட்டு மானத்தை வாங்கும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் தர்ஷா குப்தா.

மும்பையை சேர்ந்த மாடல் அழகிதான் இந்த தர்ஷா குப்தா. மாடலிங் துறையில் இருந்த இவர் தற்போது சீரியல் நடிகையாக கலக்கிவருகிறார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.

சீரியலில் இவருக்கு ஓரளவிற்கு வரவேற்பு இருந்தாலும் இவர் வெளியிடும் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் காத்து கிடக்கின்றனர். அம்மணியும் பட வாய்ப்பிற்காக தினம் தினம் புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்துவருகிறார்.

எல்லாம் படத்தில் நடிக்கத்தான் இந்த அளவிற்கு உழைக்கிறார் தர்ஷா. இந்நிலையில் மல்லாக்கப்படுத்தவாறு மஜாவா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, அந்த புகைப்படம் இப்போ ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்...


Advertisement