
தனிமையில் படுக்கை யில் படுத்தவாறு தொகுப்பாளினி டிடி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
தனிமையில் படுக்கை யில் படுத்தவாறு தொகுப்பாளினி டிடி வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்து வருபவர் DD என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி. இவர் தொகுத்து வழங்கியுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. குறிப்பாக காபி வித் டிடி, ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை கூறலாம்.
தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் இவர் ஒருசில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார் அம்மணி. இந்நிலையில் பெரிதாக இதுவரை கவர்ச்சி காட்டாமல் இருந்துவந்த இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று வரைலாகிவருகிறது.
படுக்கை அறையில் தனிமையில் இருந்தவாறு அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த சிலர், நீங்களா இது? என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
Advertisement
Advertisement