சினிமா

மேலாடையின்றி, பிராவுடன் செல்ஃபி..! விஜய் டிவி சூப்பர் சிங்கர் தொகுப்பாளினி வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்..!

Summary:

Vijay tv Bhavana latest photo

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பல தொகுப்பாளர்களில் பாவனாவும் ஒருவர். சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் பாவனா. நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய போது பாவனாவுடன் சேர்ந்து செய்துள்ள கலாட்டாக்கள் ஏராளம்.

சமீப காலமாக விஜய் டிவி பக்கம் தலைகாட்டாத பாவனா, கடந்த வருடம் ஐ.பி.எல், ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடிவருகிறார் பாவனா.

இந்நிலையில் சினிமா ஹீரோயின்கள் போல் டாப்லெஸ் அதாவது, மேலாடை இல்லாமல் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் பாவனா. சினிமாவில் நடிப்பதற்கு முன்பே இப்டினா, அப்போ சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டால் இன்னும் என்னெல்லாம் புகைப்படம் போடுவாரோ என ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.


Advertisement