சினிமா

கோவில் என்றும் பார்க்காமல் விஜய் டிவி பிரபலங்கள் செய்த காரியம்! வைரல் வீடியோ!

Summary:

Vijay tv aliyaa manasa and karthi video goes viral

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான முகங்களில் ஒருவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். ராஜா ராணி தொடரில் இவர்கள் இருவரும் நடித்துவருகின்றனர். ரசிகர்கள் மத்தியிலும் இந்த தொடருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. செண்பா என்ற கதாபாத்திரத்தில் ஆலியாவும், கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் சஞ்சீவும் நடித்துவருகின்றனர்.

இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பும், சில மாதங்களுக்கு முன்பு வரைக்கும் தனது நண்பரை காதலித்து வந்தார் மானசா. தற்போது தன்னுடன் ராஜா ராணி தொடரில் நாயகனாக நடிக்கும் கார்த்திக்கை காதலிக்கின்றார். இவர்கள் இருவரும் வீடியோ வெளியிடுவதும், நிகழ்ச்சிகளில் ரொமான்ஸ் செய்வதுமாக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஆலியா வெளியிட்ட வீடியோ ஓன்று ரசிகர்கள் மத்தியில் சாறு வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு காரணம், கோவிலில் இருவரும் சேர்ந்து டிக் டாக் வீடியோ செய்துள்னனர். பிரபலமாக இருந்துகொண்டு அமைதிக்காக கோவிலுக்கு வருபவர்கள் மத்தியில் இப்படி செய்யலாமா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இந்த விடீயோவிற்கு பேக் டு ஷூட் மோட் என ஆலியா தலைப்பு பதிவிட்டிருப்பதால் ஒருவேளை இது ஷூட்டிங் நடைபெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட கோவிலா என்பதும் சரியாக தெரியவில்லை.


Advertisement