விஜய் டிவியில் பெஸ்ட் சீரியல் விருதை தட்டி சென்ற சீரியல் எது தெரியுமா... வெளியான புதிய தகவல்...

விஜய் டிவியில் பெஸ்ட் சீரியல் விருதை தட்டி சென்ற சீரியல் எது தெரியுமா... வெளியான புதிய தகவல்...



Vijay television award 2022

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் அனைத்து தொடர்களும் மக்கள் மத்தியில் பிரபலமானவை தான். ஏன் என்றால் ஒவ்வொரு சீரியலும் வித்தியாச வித்தியாசமான கதை களத்தை கொண்டு உருவாவதால் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய் டிவியில் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. அதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். மேலும் சிறந்த சீரியலுக்கான விருதை எந்த சீரியல் பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில் தற்போது அதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

Vijay television award

அந்தவகையில் பெஸ்ட் சீரியல் விருதை பாக்கியலட்சுமி தொடர் தான் தட்டி செல்கிறது. மேலும் பெஸ்ட் ஆன் ஸ்கிரீன் விருதை தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஜோடியான நக்‌ஷத்ரா மற்றும் வெங்கட் பெற்று இருக்கின்றனர். மேலும் பெஸ்ட் குடும்பம் விருது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு கிடைத்து இருக்கிறது.