சினிமா

இப்படி செஞ்சுட்டீங்களே ...இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறாரா விஜய், வெளிவந்த புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் .!

Summary:

இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருக்கிறாரா விஜய், வெளிவந்த புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள் .!

 இளம்நடிகர் விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, இவர் கீதா  கோவிந்தம் படத்தில் வித்தியாசமாக நடித்து 100 கோடி ரூபாய் வசூலை எட்டியது. இதனால் அவர் மேலும் பிரபலமானார்   

மேலும் எப்பொழுதும் செம்ம ஜாலியாக வெளிப்படையாக பேசும் இவரின் குணத்திற்கே பல ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்து வரும் நோட்டா படம் தமிழ் மற்றும் தெலுங்கில் சமீபத்தில்  ரிலீஸாக உள்ளது .

    

இந்நிலையில் இளம் பெண் ஒருவருடன் விஜய் தேவரகொண்டா நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகிவருகிறது .

யார் இந்த பெண் ,விஜயின் காதலியா என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் .

 இந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.                        


Advertisement