விஜய் சேதுபதி - கத்ரீனா கைப் நடிக்கும் மெரி கிறிஸ்துமஸ் படத்தின் டிரைலர் இதோ.!Vijay Sethupathi Kathrina Kaif Starring Merry Christmas Movie Trailer 

 

ஸ்ரீராம் ராகவனின் இயக்கத்தில், தமிழ் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியாகவுள்ள திரைப்படம் மேரி கிறிஸ்மஸ். இப்படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்துள்ளனர்.

கடந்த 2021ல் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு, பல காரணங்களுக்காக தள்ளி சென்று, தற்போது ஜனவரி 12, 2024 அன்று திரைக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், படத்தின் ப்ரோமோசன் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் நிலையில், இன்று படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.