பிரமாண்டமான சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கிய நடிகர் விஜய்! விலை எவ்வளவு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!

பிரமாண்டமான சொகுசு பங்களாவை விலைக்கு வாங்கிய நடிகர் விஜய்! விலை எவ்வளவு தெரியுமா? வைரலாகும் புகைப்படம்!


vijay-devarakonda-bought-new-house

தெலுங்கு சினிமாவில் அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. மேலும் அவர் ஏராளமான பெண்களுக்கு கனவுகண்ணனாக உள்ளார்.

மேலும் என்னதான் விஜய் தெலுங்கு ஹீரோவாக இருந்தாலும், அவருக்கு ஏராளமான தமிழ் ரசிகைகளும் உள்ளனர். மேலும் மொழி புரியாவிட்டாலும் அவரது படங்களை பார்க்க அவர்கள் பெரும் ஆவலுடன் காத்திருப்பர்.

vijay devarakondaa

இந்நிலையில் 30 வயதுநிறைந்த விஜய் தேவரகொண்டா சமீபத்தில் 15 கோடி மதிப்புள்ள  மிகவும் பிரமாண்டமான சொகுசு பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தற்போது இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் விஜய் தேவரகொண்டா தனது புதுவீட்டில் அவரது அம்மா, அப்பா மற்றும் தம்பி ஆனந்துடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.