சினிமா

தளபதி64 படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர் - வெளியான புதிய அப்டேட்.

Summary:

Vijay 64 new update

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இப்படத்திற்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

விஜய் அடுத்ததாக மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என புதிய தகவல் வெளியானது. அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் தற்போது அங்கமலி டைரிஸ் பட புகழ்மலையாள நடிகர் ஆன்டனி வர்கீஸ் இணைந்துள்ளதாக  அதிகாரபூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் பட குழு இன்று மாலை 5 மணிக்கு உறுதி செய்துள்ளனர்.


Advertisement