#Breaking: மோசடி வழக்கு; நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு.!
விஜய்டிவியில் விருவிருப்பாக ஒளிபரப்பாகும் இரண்டு தொடர்களின் நேரம் மாற்றம்! முழு விவரம் இதோ...

விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைகளத்துடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் விஜய்டிவியில் ஒளிப்பரபாகும் சீரியல்களான சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், மகாநதி சின்ன மருமகள் என பல தொடர்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இரண்டு தொடர்களின் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
குடும்பத்தில் உள்ள இல்லதரசிகளின் சூப்பர்ஹிட் தொடரான பாக்கியலட்சுமி தொடர் இனி இரவு 7 மணிக்கும், புதியதாக தொடங்கப்பட்ட அண்ணன் தம்பிகளை கொண்ட கதையான அய்யனார் துணை சீரியல் இரவி 8.30 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 42 வயதில் கவர்ச்சி ததும்ப போஸ் கொடுத்துள்ள நடிகை ஸ்ரேயா சரண்! வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்....
இதையும் படிங்க: "பாதி மலையை காணும்.. யார் கேள்வி கேட்பா? வயிறெல்லாம் எரியுது" - மோகன் ஜி.!