சினிமா

90 களில் கலக்கிய லேடி சூப்பர் ஸ்டார் பக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக நிற்பது இந்த பிரபல நடிகரா! வைரலாகும் புகைப்படம்.

Summary:

Vijalakshmi maheshbabu

சினிமா உலகில் நயன்தாராவிற்கு முன்பு தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டவர் நடிகை விஜயசாந்தி. இவர் ஏராளமான ஆக்சன் திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர்களுக்கு இணையாக சண்டைக்காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜயசாந்தியுடன் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் நடிகர் மகேஷ் பாபுவின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் மகேஷ் பாபு திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அவருடன் நடித்த அனுபவத்தையும் பதிவிட்டுள்ளார். 


Advertisement