அட.. நம்ம விடுதலை பவானியா இவுங்க?.. அசத்தல் கிளக்ஸ் வெளியிட்ட நடிகை.!Viduthalai Movie Actress Bhavani Sri 

 

கடந்த மார்ச் 31ம் தேதி உலகளவில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் விடுதலை. இப்படத்தின் முதல் பாகத்தில் நடிகர் சூரி, பவானி ஸ்ரீ உட்பட பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். 

படத்தை வெற்றிமாறன் இயக்கி இருந்தார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்த நடிகை பவானி ஸ்ரீ, மலைக்கிராம பெண்ணாக தோன்றி இருந்தார். 

இவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இவர் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் தங்கை ஆவார். தற்போது அடையாளம் தெரியாத அளவு AI தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.