சினிமா

இணையத்தில் வெளியான பிரபல நடிகையின் அந்தரங்க புகைப்படம்! கணவரே வெளியிட்ட கொடூரம்!

Summary:

Veyil movie actress priyanga nair photos leaked by husband

2006 ஆம் ஆண்டு இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் பரத், பாவனா, பசுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் வெயில். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றிபெற்றது.

வெயில் படத்தில் நடிகர் பசுபதிக்கு காதலியாக நடித்தவர் மலையாள நடிகை பிரியங்கா நாயர். கேரளாவை சேர்ந்த அவர் தொ(ல்)லை பேசி, திருத்தம், செங்காத்து பூமியிலே, வானம் பார்த்த சீமையிலே, தீயோர்க்கு அஞ்சேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும், ஒரு சில படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அதன்பின்னர் கேரளாவை சேர்ந்த பிரபல இயக்குனர் லாரன்ஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுப்பாட்டால் 2015 ஆம் ஆண்டு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் அவர் கூறிய விஷயங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ப்ரியங்காவின் கணவர், அவரது அனுமதி இன்றி அவரது சமூக வலைதள பக்கங்களை நோட்டமிட்டதாகவும், மேலும் ப்ரியங்காவின் அந்தரங்க புகைப்படங்களை அவரது கணவரே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதாகவும் கூறியுள்ளார்.

கட்டிய கணவனவே, மனைவியின் அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.


Advertisement