BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
டென்ஷனாகி சிகிரெட் பிடிக்கும் வனிதா விஜயகுமார்?; லீக்கான போட்டோக்கள் வைரல்.!
தமிழ் திரையரங்கில் பிரபல நடிகையாக வலம் வந்த வனிதா விஜயகுமார், பின் நாட்களில் திரைத்துறைக்கு முடுக்க போட்டு தற்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றியவர், தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கலக்கி வருகிறார்.

இவரை சுற்றி பல்வேறு சர்ச்சைக்குரிய விஷயங்கள் எப்போதும் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்நிலையில், தற்போது அவர் புகை பிடிப்பதாக ஒரு புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் தோட்டா திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வரும் வனிதா விஜயகுமார், இப்படத்திற்காக அவர் புகைபிடிக்கும் காட்சிகள் நடித்ததாகவும் கூறப்படுகிறது.
