சினிமா பிக்பாஸ்

முகெனின் ரகசியத்தை அபிராமியிடம் போட்டுடைத்த வனிதா -வெடிக்கவிருக்கும் புதிய பிரச்சனை!

Summary:

vanitha talked about mukan in abirami

பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 50 நாட்கள் முடிவடைந்து மிகவும் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா, சரவணன்,சாக்‌ஷி என 7 போட்டியாளர்கள் கடந்த நாட்களில் வெளியேற்றப்பட்டனர். 

இந்நிலையில் நேற்று பிக் பாஸ் ஒரு புதிய டாஸ்க்கை கொடுத்துள்ளார்.அதன்மூலம் விருந்தினராக உள்ளே நுழைந்துள்ளார் வனிதா.வனிதா வந்தது தன் வேலையை ஆரம்பித்துவிட்டார்.

இன்று வெளியான புதிய ப்ரோமோவில் வனிதா அபிராமியிடம் முகென் பற்றி பேசுகிறார். அதில் முகென் துர்கா பற்றி ஏதும் கூறினான என கேட்கிறார். 

இதன் மூலம் கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வெடிக்கும் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.


Advertisement