என்னம்மா.. இப்படி கவர்ச்சியில் தாவிட்டீங்களே! வெறும் பனியனுடன் இளசுகளை சூடேத்தும் நடிகை வாணி போஜன்!!

என்னம்மா.. இப்படி கவர்ச்சியில் தாவிட்டீங்களே! வெறும் பனியனுடன் இளசுகளை சூடேத்தும் நடிகை வாணி போஜன்!!



Vanibhojan hot photos viral

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தெய்வமகள் தொடரில் ஹீரோயினாக சத்யா என்ற  கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களிடையே பெருமளவில் பிரபலமானவர் வாணி போஜன்.  இந்த தொடரின் மூலம் இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது. 

அதனைத் தொடர்ந்து வெள்ளித்திரைக்கு தாவிய அவர் ஓ மை கடவுளே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் வரத் துவங்கியது. அவரது கைவசம் தமிழில் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயுமொளி நீ, அன்பு, ஊர்குருவி, ரேக்ளா, கொலைகார கைரேகைகள் போன்ற படங்கள் உள்ளன.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது கவர்ச்சிக்கு தாவி செம கிளாமராக பனியனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.