ஜீன்ஸ்.. டி-ஷார்ட்.. இடுப்பு தெரிய கிளாமர் போஸ் கொடுத்த வாணி போஜன்.. கிறங்கிப் போன ரசிகர்கள்Vani bhojan latest glamour photos goes viral

நடிகை வாணிபோஜன் வெளியிட்டுள்ள கலக்கலான புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நாயகிகளில் ஒருவராக உள்ளார் வாணிபோஜன். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்போது வெள்ளித்திரையிலும் கலக்கிவருகிறார். அதுமட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கியுள்ளார் அம்மணி.

vani bojan

என்னதான் நடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களிலும் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார். சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்துவந்த இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்ததும் தற்போது கவர்ச்சி காட்ட தொடங்கிவிட்டார். எப்போதும் தந்து கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவரும் இவர் தற்போது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிந்து தனது இடுப்பு தெரிய அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

vani bojan

vani bojan