பிக்பாஸ் வைஷ்ணவியா இது!! வெளியான புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

பிக்பாஸ் வைஷ்ணவியா இது!! வெளியான புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்!!


vaishnavi recent photo


பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் ரேடியோ ஜாக்கி வைஷ்ணவி கலந்துகொண்டார். 

இவர் நிகழ்ச்சியில் இறுதிவரை செல்லாமல் சில நாட்களிலேயே வெளியே வந்தாலும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இவர் செய்த செயல்களால் மக்களிடையே ஓரளவிற்கு பிரபலமடைந்தார்.  

இந்தநிலையில் தற்போது அவர் ஹேர் கட் செய்து கலரிங் செய்து உடல் எடை மிக மெலிந்து புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த பதிவில் அவர், "கனிவான நினைவூட்டல், நீங்கள் உங்களை தவிர்த்து மற்றவர்களுக்காக உடை உடுத்த வேண்டிய அவசியமில்லை. அழகாக உணரும் உடையை அணியுங்கள். அதிக செல்ஃபிக்கள் எடுக்க முடியுமோ எடுங்கள்" என கூறியுள்ளார்.