"எப்போதும் பெண்களின் அந்த இடத்தை பார்த்து தான் வைரமுத்து பேசுவார்" மற்றுமொரு பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாட்டு..

"எப்போதும் பெண்களின் அந்த இடத்தை பார்த்து தான் வைரமுத்து பேசுவார்" மற்றுமொரு பிரபல பாடகி பரபரப்பு குற்றச்சாட்டு..



vairamuthu-controversial-news

தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகராக வலம் வருபவர் வைரமுத்து. இவர் தமிழில் சில பாடல்களை எழுதி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கவிஞராக வலம் வருகிறார். தனது பாடல் வரிகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார் வைரமுத்து.

saritha

சினிமாவில் உச்சத்தில் இருக்கும் வைரமுத்துவின் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகள் தற்போது வெளிவந்துள்ளன. சில வருடங்களாகவே பிரபல பாடகி சின்மயி வைரமுத்துவின் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்தார்.

இதன்படி பாடகி சின்மயி தனது சிறுவயதில் இருந்த கவிஞர் வைரமுத்து பாலியல் தொந்தரவு செய்வதாக சமூக வலைத்தளங்களில் குற்றம் சாட்டினார். மேலும் இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கையும் எடுத்து வருவதாக கூறியிருக்கிறார்.

saritha

இந்நிலையில், தற்போது பாடகி சின்மயியை தொடர்ந்து சில பாடகிகள் மறைமுகமாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது பிரபல பாடகி வினிதா ஒரு பேட்டியில் கவிஞர் வைரமுத்துவை பற்றி பேசியிருக்கிறார். அவர், "வைரமுத்து வந்தாலே ஏன் இவர் வருகிறார் என்று நினைக்கத் தோன்றும். அவர் முகத்தைப் பார்த்தே பேச மாட்டார்" என்று அடுக்கடுக்காக குற்றங்களைச் சாட்டியிருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.