சினிமா

கோலாகலமாக நடைபெற்ற ராஜாராணி வடிவு திருமண வரவேற்பு விழா.! என்னா ஆட்டம் போட்டுள்ளார்கள் பார்த்தீர்களா!!

Summary:

vadipu reception photo viral

இன்று வெள்ளிதிரையை தாண்டி சின்னத்திரையையும் ரசிகர்கள் கொண்ட ஆரம்பித்து விட்டனர். அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அனைவரது மனதையும் கவர்ந்த ராஜா ராணி, தெய்வ மகள் போன்ற தொடர்களில் நடித்தவர் நடிகை ஷப்னம்.

இவர் தனது தூரத்து உறவினரான ஆர்யன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2017 ஆம் ஆண்டு இவர்களது நிச்சயத்தார்தம் நடைப்பெற்றது. மேலும் 2018,பிப்ரவரி 14 திருமணம் நடைபெறும் என கூறப்பட்டு ஆனால் நடைபெற வில்லை.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளிவர தொடங்கியது. இந்நிலையில் திடீரென இவர்களது திருமணம் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற்றது. மேலும் திருமணம் முடிந்த அடுத்த நாள் சென்னையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வரவேற்பு நடைபெற்றது. இதில் ராஜாராணி தொடரில் நடித்த நடித்தவர்கள், தெய்வமகள் தொடரில் நடித்த பிரபலங்கள் பலரும் குடும்பத்துடன் கலந்துகொண்டனர். மேலும் பல சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு திருமண தம்பதியினரை வாழ்த்தியுள்ளனர். 

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

                


 


Advertisement