அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அடச்சீ என்ன கருமம் இது?.. டாய்லெட் பேப்பரில் கவர்ச்சியாக உடையணிந்து வந்த உர்ஃபி ஜாவத்..! வைரலாகும் போட்டோஸ்..!!
பாலிவுட்டில் சர்ச்சைக்கு பெயர்போன பல நடிகைகள் இன்றளவும் கவர்ச்சி உடையில் காட்டுதனமாக உலாவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்களில் கவர்ச்சி தாண்டவமாடும் நடிகைகளில் முக்கியமானவர் உர்ஃபி ஜாவத். இவர் வித்தியாசமாக அணியும் கவர்ச்சி ஆடைகள் பலராலும் கவனிக்கப்படும்.

இந்த நிலையில் தற்போது டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றிக்கொண்டு திரைப்படங்களில் வரும் குளியல் காட்சிகளை போல குளித்துவிட்டு டாய்லெட் பேப்பரோட வந்துவிட்டாரா? என்று கேட்கும் அளவிற்கு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வீடியோ வைரலாகி வருகிறது.