இந்தியா சினிமா

சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தவறான தொழில்! ரெய்டில் கையும் களவுமாக சிக்கிய பிரபல இரு நடிகர்கள்!

Summary:

two actors arrested in prostitude case

பிரபல தெலுங்கு தொலைக்காட்சியில் jabardasth என்ற டிவி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் டோரா பாபு  அவரைப்போலவே தொலைக்காட்சி நடிகராக இருப்பவர் பரதேசி. 

இந்நிலையில் போலீசாருக்கு  நாகப்பட்டினத்தில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தவறான தொழில் நடப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் போலீசார்கள் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்பொழுது இந்த குடியிருப்பு பகுதிக்குள் ஆண்கள், பெண்கள்,இளைஞர்கள் என ஏராளமானோர் வந்து சென்றுகொண்டு இருந்துள்ளனர். 

இதனைத் தொடர்ந்து போலீசார்கள் அந்த வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நான்கு பேர் பிடிபட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர்களில் இருவர் தெலுங்கு நடிகர்கள் டோரா  பாபு மற்றும் பரதேசி ஆவார். மேலும் அவர்களுடன் பெண் ஒருவரும் பிடிபட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
 


Advertisement