ட்விட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. முதலிடத்தில் இந்த நடிகையா?? லிஸ்டில் பிரபல நடிகையின் பெயரே இல்லை..

ட்விட்டர் வெளியிட்ட டாப் 10 லிஸ்ட்.. முதலிடத்தில் இந்த நடிகையா?? லிஸ்டில் பிரபல நடிகையின் பெயரே இல்லை..



twitter-top-10-list-actress

வருடத்தின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் அந்த ஆண்டு முழுவதும் நடந்த மறக்க முடியாத பல சுவாரசியமான நிகழ்வுகளை ஒருமுறை அலசி பார்ப்பது வழக்கம். அந்த வகையில் சினிமா துறையில் இந்த ஆண்டு தேசிய அளவில் மற்றும் தென்னிந்திய அளவில் டிவிட்டரில் அதிகம் பதிவிட்டப்பட்ட  நடிகர்கள், நடிகைகளின் டாப் 10 லிஸ்டை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில் முதல் இடத்தில் கீர்த்தி சுரேஷின் பெயர் இடம் பெற்றுள்ளது. 10வது இடத்தில் அனுபமா பரமேஸ்வரின் பெயர் இடம் பிடித்துள்ளது.

டாப் 10 லிஸ்ட்  இதோ :

1. கீர்த்தி சுரேஷ்

2. பூஜா ஹெக்டே

3. சமந்தா

4. காஜல் அகர்வால்

5. மாளவிகா மோகனன்

6. ரகுல் ப்ரீத் சிங்

7. சாய் பல்லவி

8. தமன்னா

9. அனுஷ்கா ஷெட்டி

10. அனுபமா பரமேஸ்வரன்

அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் டாப் 10 லிஸ்டில் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவின் பெயர் டாப் 10 லிஸ்ட் இல்லாததால்  அவரின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.