இந்த வருடம் அதிகம்பேர் பார்த்த டாப் 10 திரைப்படங்கள் இவைதானாம்! சர்க்கார் எந்த இடம் தெரியுமா?

இந்த வருடம் அதிகம்பேர் பார்த்த டாப் 10 திரைப்படங்கள் இவைதானாம்! சர்க்கார் எந்த இடம் தெரியுமா?


Top most watched tamil movie list in 2018

முன்பெல்லாம் பண்டிகை நாட்களில் மட்டுமே திரைப்படங்கள் வெளிவந்தது, ஆனால் தற்போது வாரத்திற்கு நான்கு படங்கள் வெளியாகிறது. அதேபோல முன்பெல்லாம் 100 நாட்களை தாண்டி ஓடினால்தான் அந்த திரைப்படம் வெற்றி படமாக பார்க்கப்படும். ஆனால் இப்போதெல்லம் 4 நாட்கள் ஓடினாலே அந்த படம் வெற்றிப்படமாக பார்க்கப்படுகிறது.

அந்தவகையில் இந்த வருடம் தங்களது திரையரங்கில் வெளியாகி அதிகம் ஒடிய, அதிக நபர்களால் பார்க்கப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார் சென்னை வெற்றி திரையரங்கின் உரிமையாளர்.

இந்த வருடம் ரஜினியின் 2.0 , விஜயின் சர்க்கார் போன்ற பாடங்கள் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைங்கள் படைத்தன. அந்த வரிசையில் மேலும் ஒருசில படங்கள் அந்த வரிசையில் இடம் பிடித்துள்ளன. அவை எந்த எந்த படங்கள் என்று பார்க்கலாம் வாங்க.