சினிமா 2019 Rollback

2019 ரசிகர்களின் மனம் கவர்ந்த டாப் கவர்ச்சி நடிகைகள்! பட்டியலில் வந்த ஒரே தமிழ் நடிகை!

Summary:

Top 50 sexiest indian actress list

லண்டனை சேர்ந்த Eastern Eye என்ற பத்திரிக்கை இந்த வருடம் ரசிகர்கள் மனம் கவர்ந்த மிக அழகான கவர்ச்சி இந்திய  நடிகைகள் யார் யார் என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் போல் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பின்படி இந்த முடிவு அறிவுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பாலிவுட் நடிகை ஆலியா பட் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார், இரண்டாம் இடத்தை பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே பிடித்துள்ளார். மூன்றாம் இடத்தில் ஹினா கான், நான்காம் இடத்தில் மஹிரா கான் ஆகியோர் உள்ளனர்.

இந்த பட்டியலில் இடம் பிடித்த ஒரே தென்னிந்திய நடிகை என்ற பெருமையை பெற்றுள்ளார் நடிகர் அனுஸ்கா ஷெட்டி. இந்த பட்டியலில் அனுஷ்கா ஷெட்டி 28 வது இடத்தை பிடித்துள்ளார். இஞ்சி இடுப்பழகி படத்திற்கு பிறகு உடல் எடை கூடி குண்டாக இருந்த அனுஷ்கா தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். 


Advertisement