இளைஞர்களின் கனவுக்கன்னி, கியூட்டிபையின் ஓவர்லோட் ரம்யா பாண்டியனுக்கு இன்று குவா., குவா., டே..!

இளைஞர்களின் கனவுக்கன்னி, கியூட்டிபையின் ஓவர்லோட் ரம்யா பாண்டியனுக்கு இன்று குவா., குவா., டே..!


Today Ramya Pandian birthday

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பின் "ராவணன் ஆண்டாலும்" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ramya pandian

அதன் பின்னர் இடும்பன்காரி என்ற திரைப்படத்திலும் தற்போது நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் 2 மலையாள படங்களிலும் நடிப்பதற்கு கமிட்டாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ramya pandian

எப்பொழுதும் இணையதளபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவது வழக்கமான ஒன்றாகும். 

ramya pandian

இந்த நிலையில் இன்று ரம்யா பாண்டியனுக்கு பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். மேலும், அவரது நண்பர்கள் மற்றும் பிரபலங்களும் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.