ஒரு ஊர் இளைஞர்களே சேர்ந்து எடுத்த டிக் டாக் வீடியோ! என்ன ஒரு ஆட்டம்

ஒரு ஊர் இளைஞர்களே சேர்ந்து எடுத்த டிக் டாக் வீடியோ! என்ன ஒரு ஆட்டம்


Thoottukkudi young boys

இன்று டிக்டாக் மோகமானது சிறியவர் முதல் பெரியவர் வரை ஏன் வயது முதிர்ந்த பாட்டி,தாத்தாக்கள் கூட இதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சிலர் பிரபலமடைந்து வருகின்றனர். ஒரு சிலருக்கு இதனால் பல பிரச்சனைகளும் ஏற்படுகிறது.

இந்த செயலியின் மூலம் சில கணவர் மனைவியிடையே பிரச்சனைகளும், சிலர் தற்கொலையும் செய்துள்ளனர். அந்த அளவிற்கு இந்த செயலியானது செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து இளைஞர்களும் சேர்ந்து நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

tik tok

அதாவது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் இளைஞர் அனைவரும் இணைந்து நடனம் ஆடி டிக்டாக் செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த வீடியோவை தற்போது ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ஒரு கிராமத்தில் இத்தனை பேர் வெட்டியாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.