சினிமா

அதிகம் பணம் சம்பாதிக்க ஒரே வழி இதுதான்! - நடிகை ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்.

Summary:

this is the best method to earn money said sri reddy

அதிக பணம் சம்பாதிக்க ஒரே வழி வெளி நாடுகளுக்கு சென்று பாலியல் தொழில்  செய்வதே என நடிகை  ஸ்ரீ ரெட்டி தெரிவித்து உள்ளார். இவருடைய  இந்த  பேச்சு  பெரும்  சர்ச்சையை கிளப்பி உள்ளது

தெலுங்கு சர்சசை நாயகியான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பிற்காக தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

கடந்த மாதம் முழுவதும் தெலுங்கு திரை நட்சத்திரம் பற்றி வாய் திறந்த ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர்களை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்

அந்த வரிசையில்,முதலில் சிக்கியது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பின்னர் நடிகர் ஸ்ரீ காந்த், நடன இயக்குனர் லாரன்ஸ், தற்போது சுந்தர் சி.....

இதற்கு அடுத்தபடியாக வேறு யார் பெயரெல்லாம் இழுக்க போராங்களோ என சற்று கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில், சென்னைக்கு வந்துள்ள நடிகை ஸ்ரீ ரெட்டி, ஒரு தனியார்  தொலக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சினிமாவில் ஒரு வருடம் முழுவதும் கஷ்டப்பட்டும் சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடு சென்று, பாலியல் தொழில் செய்தால் ஒரே வாரத்தில் அந்த பணத்தை திரும்ப பெற்று விடலாம் என அவர் தெரிவித்து உள்ளார்

தமிழ்  மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகைகள் வெளிநாடு சென்று பாலியல் தொழில் ஈடுபடுவதாக நடிகை ஸ்ரீ ரெட்டி தெரிவித்து உள்ளார்.

அமெரிக்காவில் சமீபத்தில் ஒரு கும்பல் பிடிப்பட்டனர். அதில் கிடைத்த தகவல் படி  தமிழ் மற்றும் தெலுங்கு பட நடிகைகள் மற்றும் சில வாரிசு  நடிகைகள் அங்கு சென்று பாலியல் தொழில் செய்து உள்ளனர் என பகீர் குற்றச்சாட்டை  முன் வைத்து உள்ளார்.


Advertisement