அப்பப்பா.. என்னா லுக்குமா! செம ஹாட்டாக வாலிப பசங்களை கட்டியிழுக்கும் தர்ஷா குப்தா! வைரலாகும் வீடியோ!

அப்பப்பா.. என்னா லுக்குமா! செம ஹாட்டாக வாலிப பசங்களை கட்டியிழுக்கும் தர்ஷா குப்தா! வைரலாகும் வீடியோ!



tharsha-guptha-reels-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில்  போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் தர்ஷா குப்தா.  இவர் நிகழ்ச்சியில் மிகவும் கலகலப்பாக, கோமாளிகளுடன் ஜாலியாக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தார். 

தர்ஷா குப்தா சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே தொடரின் துவக்கத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின்னர் வெள்ளித்திரையில் களமிறங்கிய அவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அவர் அதில் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் தர்ஷா குப்தா அவ்வப்போது தனது வித்தியாசமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்துவார். அந்த வகையில் அவர் தற்போது செம ஹாட்டான உடையில் 'ஒன்றா இரண்டா ஆசைகள்' என்ற பாடலுக்கு ரீல்ஸ் செய்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.