ப்பா.. கடலுக்கே காய்ச்சல் வரும் போல! குட்டை உடையில், மல்லாக்க படுத்து இளசுகளை கிறங்கடிக்கும் தர்ஷா குப்தா! ஹாட் வீடியோ!!

ப்பா.. கடலுக்கே காய்ச்சல் வரும் போல! குட்டை உடையில், மல்லாக்க படுத்து இளசுகளை கிறங்கடிக்கும் தர்ஷா குப்தா! ஹாட் வீடியோ!!


tharsha-gupta-latest-video-viral

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில்  போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்களை பெற்று பெருமளவில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இவர் அனைவரிடமும் மிகவும் கலகலப்பாக இருக்க கூடியவர். 

மேலும் தர்ஷா குப்தா விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் செந்தூரப்பூவே தொடரில் ஆரம்பத்தில் வில்லியாக நடித்திருந்தார். அதுமட்டுமின்றி வெள்ளிதிரையில் களமிறங்கிய அவர் ருத்ர தாண்டவம் என்ற படத்தில் குடும்ப பாங்கான பெண்மணியாக, கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து பெரிய வரவேற்பை  பெற்றார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்க வைப்பார். இந்நிலையில் அவர் தற்போது  கடலுக்கே காய்ச்சல் வரும் வகையில் மல்லாக்க படுத்து போஸ் கொடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.