அடுத்தடுத்து இணையத்தில் கசியும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகள்.! அதிர்ச்சில் படக்குழுவினர்!! புகைப்படங்கள் இதோ!!

அடுத்தடுத்து இணையத்தில் கசியும் தர்பார் படப்பிடிப்பு காட்சிகள்.! அதிர்ச்சில் படக்குழுவினர்!! புகைப்படங்கள் இதோ!!


tharpar shooting spot photo released

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பேட்ட. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. இந்நிலையில் பேட்ட படத்திற்கு பிறகு AR முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். மேலும் இதில் அவர் போலீஸ் ஐ.பி.எஸ். அதிகாரியாக நடித்துவருகிறார். அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவருகிறார். 

இந்நிலையில் இதன் பட பிடிப்பு வேலைகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.மேலும் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா நடந்து வருவது போன்ற படப்பிடிப்பு காட்சிகள் இணையத்தில் கசிந்தது.

Tharbar

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் படப்பிடிப்பு நடைபெறும் பகுதியை சுற்றிலும் பாதுகாப்பை தீவிரப்படுத்தினர். படக்குழுவினர்  செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் தர்பார் படப்பிடிப்பு புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி படக்குழுவிற்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. 

Tharbar