நடிகை தமன்னாவா இது? செம அழகு! சற்றுமுன் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்! - TamilSpark
TamilSpark Logo
சினிமா

நடிகை தமன்னாவா இது? செம அழகு! சற்றுமுன் வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

தமி சினிமாவில் முன்னை நடிகைகளில் ஒருவர் தமன்னா. மாடலிங் துறையில் பிரபலமான இவர் கேடி திரைப்படம் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார். அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை தமன்னா.

கல்லூரி திரைப்படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கிய திரைப்படம் என்றே கூறலாம். அதன்பின்னர் சன் பிக்சர்ஸ் தயாரிலில் வெளிவந்த படிக்காதவன், அயன், சுறா போன்ற பல்வேறு படங்களில் நாயகியாக நடித்திருந்தார் தமன்னா.

தற்போது தமிழ், தெலுங்கு என பிசியாக இருக்கும் தமன்னா சமீபத்தில் அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்தினார். அதன் அழகிய புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள். 


Advertisement


ServiceTree
தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo