சினிமா

குட்டையான உடையில் ஹாட் போஸ் கொடுத்த தமன்னா! புகைப்படம் உள்ளே!

Summary:

Thamanna latest hot photos goes viral

தென்னிந்திய சினிமாவில் கிட்டத்தட்ட 15 வருடங்களாக முன்னணியில் இருந்து வருகிறார் நடிகை தமன்னா. விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் மட்டும் இல்லாது, தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் பயங்கர பிஸியாக இருக்கும் அவருக்கு ரசிகர்களுக்கு அதிக அளவில் உள்ளனர்.

ஒருசில பாலிவுட் படங்களில் நடித்திருந்தாலும் அந்த படங்கள் அனைத்தும் தோல்வியையே தழுவியது. தற்போது பிரபுதேவாவுடன் இணையானது தேவி படத்தில் நடித்திருந்தார். தேவி முதல் பாகம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து தேவி 2 வரும் மே 31 அன்று வெளியாக உள்ளது. தேவி 2 படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் தமன்னா.

இந்நிலையில் விருதுவிழா ஒன்றுக்கு ப்ரோமஷனுக்கு சென்ற நடிகை தமன்னா படுகவர்ச்சியில் வந்துள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிரா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


Advertisement