புடவை கொஞ்சம்.. கவர்ச்சி தூக்கல்.. வைரலாகும் தமன்னா புகைப்படங்கள்!



Thamanna hot saree photoshoot viral

தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமன்னா. இந்த திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்த சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Tammanna speaks

இதனிடையே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபல நடிகையானார். தற்போது ஹிந்தியில் பிசியான நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே நடிகை தமன்னா, பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு காதலில் உள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனையடுத்து தனது காதலர் விஜய் வர்மாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி புகைப்படங்களை எடுத்து வருகிறார். 

Tammanna speaks

இதில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை தமன்னா, தற்போது வித்தியாசமான புடவையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.