சினிமா

ஆபாச படம் பார்த்த தமன்னா..! நண்பரின் வீட்டில் அந்த மாதிரி படம் பாத்துருக்கேன்..! நடிகை தமன்னா ஓபன் டாக்..! ரசிகர்கள் ஷாக்..! வைரலாகும் வீடியோ..!

Summary:

Thamana latest interview video goes viral

தமிழ் சினிமவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் தமன்னா. விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துவிட்ட இவர் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் வீட்டில் இருக்கும் தம்மனா சமீபத்தில் பில்லோ சேலஞ் செய்து, தனது உடலில் ஓட்டு துணி இல்லாமல் வெறும் தலையணையை மட்டும் வைத்து கட்டிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை கிற்ங்கடித்தார்.

இதனை அடுத்து தாமான்னாவின் அந்தரங்க விஷயங்களை நோண்ட ஆரம்பித்துள்ள ரசிகர்கள், தமன்னாவின் பழைய வீடியோ ஒன்றை இணையத்தில் வைரலாக்கிவருகின்றனர். அந்த வீடியோவில், நீங்கள் அந்த மாதிரி படங்கள் பார்த்து இருக்கீங்களா என்று பேட்டி எடுப்பவர் கேள்வி கேட்க, அதற்கு தமன்னா நான் எனது நண்பரின் வீட்டிற்கு போனேன் அப்போது ஒரு CD இருந்தது. அதனை தவறுதலாக பார்தேன் என்றார். முழுவதும் பார்த்து விட்டீர்களா என்று கேட்க அதற்கு தமன்னா சிரித்து கொண்டே ஆமா என்றார். இதோ அந்த வீடியோ.


Advertisement